சைடஸ் மருந்து நிறுவன தலைவர் பங்கஜ் படேல் ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநராக நியமனம்!

சைடஸ் மருந்து நிறுவன தலைவர் பங்கஜ் படேல் ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநராக நியமனம்!

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட படேல், குஜராத் புற்றுநோய் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
14 Jun 2022 3:35 PM IST